சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக எம்.பி.க்கள் கூட்டம் நிறைவு – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக எம்.பி.க்கள்  கூட்டம் நிறைவடைந்து. நாடாளுமன்ற கூட்டத்தின் திமுக எம்.பி.க்களின் செய்லபாடுகள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது என்று தெரிவித்துள்ளனர்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MzQyNjXSATZodHRwczovL20uZGluYWthcmFuLmNvbS9hcnRpY2xlL05ld3NfRGV0YWlsLzgzNDI2NS9hbXA?oc=5