ப்ரோக்கன் பிரிஜ் முதல் டிமான்ட்டி காலனி வரை… சென்னையின் மர்மமான இடங்கள் லிஸ்ட் இதோ! – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்

1937 இல் மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி தாம்பரத்திற்கு அருகில் உள்ள இன்றைய பரந்த, மரங்கள் நிறைந்த வளாகத்திற்கு மாற்றப்பட்டது. இங்குள்ள புராணக்கதை என்னவென்றால், இங்குள்ள ஹெபரின் மண்டபம் மற்றும் விலங்கியல் பிரிவு இறந்த குடியிருப்பாளர்களின் ஆன்மாவால் நிறைந்துள்ளது என்று நம்பப்படுகிறது. மலை நேரத்திற்கு பின், மர்மமான ஒலிகள், கண்ணாடி உடைப்புகள் மற்றும் பொருட்கள் விழுவதை பார்த்திருப்பதாக சொல்லப்படுகிறது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMicmh0dHBzOi8vdGFtaWwubmV3czE4LmNvbS9waG90b2dhbGxlcnkvbGlmZXN0eWxlL3RyYXZlbC04LW1vc3QtaGF1bnRlZC1wbGFjZXMtdG8tdmlzaXQtaW4tY2hlbm5haS1pbmRpYS04ODExMTAuaHRtbNIBdmh0dHBzOi8vdGFtaWwubmV3czE4LmNvbS9hbXAvcGhvdG9nYWxsZXJ5L2xpZmVzdHlsZS90cmF2ZWwtOC1tb3N0LWhhdW50ZWQtcGxhY2VzLXRvLXZpc2l0LWluLWNoZW5uYWktaW5kaWEtODgxMTEwLmh0bWw?oc=5