சென்னை மாநகர காவல்துறையில் நிலுவை வழக்கு போதை வாகன ஓட்டிகள் 8,912 பேரிடம் அபராதம் வசூலிக்கும் பணி தீவிரம்: அபராதம் செலுத்தாத 263 பேர – தினகரன்
சென்னை: சென்னை மாநகர காவல் எல்லையில் குடிபோதையில் வாகனம் ஓட்டும் நபர்கள் மீது போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அபராதம் வசூலித்து வருகின்றனர். போதையில் வாகனம் ஓட்டும் நபர்கள் மீது விதிக்கப்படும் அபராதம் ரூ.10 ஆயிரமாக உயர்த்தி சட்டத்தை ஒன்றிய அரசு கடுமையாக்கியுள்ளது. அதைதொடர்ந்து தமிழகத்திலும் குடிபோதையில் வாகனம் ஓட்டும் நபர்கள் மீது பரிசோதனைகள் அடிப்படையில் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்து அபராதமாக ரூ.10 ஆயிரம் வசூலிக்கப்பட்டு வருகின்றது. இந்த சட்டம் […]
Continue Reading