Three Sathankulam cops face Madras high court ire, district officials to take over – Times of India

Madras high court MADURAI: In an unprecedented order, amounting to expression of no-confidence on the Tuticorin district police, the Madras high court has asked the district revenue officials to be at Sathankulam police station to preserve ‘clue materials’ relating to the custodial torture, and the subsequent deaths, of P Jeyaraj and his son J Beniks. […]

Continue Reading

Tamil Nadu refusing clearance for evacuation flights, Centre tells HC – Times of India

Image used for representational purpose only CHENNAI: Due to the Tamil Nadu government’s refusal to give clearance for Vande Bharath Mission flights, Non-resident Indians (NRIs) from the state are forced to land in neighbouring states and then proceed to their destination in Tamil Nadu, the central government has informed the Madras high court. “The state […]

Continue Reading

இறைச்சி கடைகளுக்கு அனுமதி- சென்னை உட்பட 4 மாவட்டங்களில் ஜூலை 6 முதல் இவையெல்லாம் இயங்கும்! – Oneindia Tamil

சென்னை: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இறைச்சி கடைகளுக்கு ஜூலை 6 -ந் தேதி முதல் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் மற்றும் முழு ஊரடங்கு அமலில் உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பகுதிகளிலும், நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் கீழ்கண்ட பணிகளுக்கு மட்டும் 6.7.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது: TN Lockdown July 31 வரை […]

Continue Reading

ஜூலை 6ம் தேதிக்கு பிறகு சென்னை மற்றும் பெருநகர பகுதிகளில் என்னென்ன இயங்கலாம்? – Samayam Tamil

தமிழகம் முழுக்க ஜூலை 31ம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. அதே சமயம் சென்னை பெருநகர காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் அமல்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் ஜூலை 5ம் தேதி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக ஜூலை 6ம் தேதிக்கு பிறகு சென்னை மற்றும் அதன் காவல் நிலையத்துக்குட்பட்ட செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் என்னென்ன தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதென்பதை பார்க்கலாம். பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் மற்றும் முழு ஊரடங்கு […]

Continue Reading