சென்னை சென்டிரல்-அரக்கோணம் இடையே மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் – தினத் தந்தி

சென்னை சென்னை: சென்னை சென்டிரல்-அரக்கோணம் இடையே பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை சென்டிரல்-அரக்கோணம் இடையே காலை 8.20 மணி, 9.50 மணி மற்றும் 11 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் நாளை(செவ்வாய்கிழமை) மற்றும் ஜுன் 1-ந்தேதிகளில் கடம்பத்தூர்-அரக்கோணம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. சென்டிரல்-அரக்கோணம் இடையே காலை […]

Continue Reading

தெருக்களின் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்குகிறாதா சென்னை மாநகராட்சி? – Hindu Tamil

சென்னை: தெருக்களின் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்கும் பணியை சென்னை மாநகராட்சி துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மாநகராட்சியில் 10,000-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இந்த தெருக்களின் பெயர்ப் பலகைகளை சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மாற்றியமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி செய்து வருகிறது. இதன்படி ரூ.8.43 கோடி செலவில் தெருக்களின் பெயர் பலகைகள் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் இலச்சினை, தெருவின் பெயர், வார்டு, பகுதி, மண்டலம், அஞ்சல் […]

Continue Reading

விவாகரத்தான பெண்களை குறி வைத்து மோசடி.. போலீஸில் சிக்கிய சென்னை இளைஞர்! – Oneindia Tamil

சென்னை: சென்னையில் விவாகரத்து ஆன பெண்களை குறி வைத்து இளைஞர் ஒருவர் மோசடி செய்ததை அடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். சென்னை ஆவடியை சேர்ந்தவர் ரம்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும் நிறுவனங்களுக்கு வேலைக்கு அனுப்பும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவருக்கு 6 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2020 ஆம் […]

Continue Reading