கொரோனா பாதிப்பு:சென்னை மண்டல வாரியாக சிகிச்சை பெறுவோர் விவரம் – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை மண்டல வாரியாக சிகிச்சை பெறுவோர் விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.

சென்னை: 

சென்னை மண்டல வாரியாக சிகிச்சை பெறுவோர் விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 2,219 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அண்ணாநகர் -1,574 தேனாம்பேட்டை – 1,477 ராயபுரம் -1,101 அடையார் – 1,065ஆகியோர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
திருவொற்றியூர் 2396 73 642
மணலி 1193 16 264
மாதவரம் 2090 32 405
தண்டையார்பேட்டை 7334 183 957
ராயபுரம் 8596 172 1101
திருவிக நகர் 5197 133 1059
அம்பத்தூர் 2990 49 930
அண்ணா நகர் 7321 123 1574
தேனாம்பேட்டை 7363 202 1477
கோடம்பாக்கம் 6754 138 2219
வளசரவாக்கம் 3123 41 867
ஆலந்தூர் 1698 29 528
அடையாறு 4102 74 1065
பெருங்குடி 1729 29 339
சோழிங்கநல்லூர் 1384 11 395
இதர மாவட்டம் 766 13 1784
மொத்தம் 64,036 1,318 15,606

Source: https://www.dailythanthi.com/News/State/2020/07/16120210/Corona-vulnerability-Chennai-Zone-wise-Treatment-recipient.vpf