#BREAKING சென்னை மாநகராட்சி மேயரானார் பிரியா – தந்தி டிவி | Thanthi TV – Tamil News

சென்னைச் செய்திகள்

#BREAKING சென்னை மாநகராட்சி மேயரானார் பிரியா

#BREAKING சென்னை மாநகராட்சி மேயரானார் பிரியா

சென்னை மாநகராட்சி மேயராக தேர்வானார் திமுக வேட்பாளர் பிரியா – மேயர் பதவிக்கு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் போட்டியின்றி தேர்வானார் திமுக வேட்பாளர் – பதவி பிரமாணம் செய்து வைத்தார் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி – 28 வயது முதுகலை பட்டதாரி பிரியா, சென்னை மேயராக பதவி ஏற்றார்  – சென்னை மாநகராட்சி மேயரானார் பிரியா

Source: https://www.thanthitv.com/News/TamilNadu/2022/03/04103219/3154199/CHENNAI-MAYOR-PRIYA.vpf