சென்னை மெரினாவில் பைக் ரேஸில் ஈடுபட்ட 5 பேர் கைது – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை மெரினா காமராஜர் சாலையில் மார்ச் 18 இரவு இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்து பைக் ரேஸில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொருக்குப்பேட்டையை சேர்ந்த ரஹ்மதுல்லா, கல்லூரி மாணவர் முகமது சாதிக், ஆஷிக் மற்றும் இரு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Source: https://www.dinakaran.com/news_detail.asp?Nid=751301