சென்னை பல்கலை. தேர்வுகள் தள்ளிவைப்பு – தந்தி டிவி | Thanthi TV – Tamil News

சென்னைச் செய்திகள்

ஜூன் 2ஆம் தேதி முதல் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது

தற்போது ஜூன் 15ஆம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிப்பு

சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும்

Source: https://www.thanthitv.com/News/TamilNadu/university-of-chennai-postponement-of-exams-122358