Chennai, Chief Secretary, Shanmugam, Consulting – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் இஸ்லாமிய அமைப்பு தலைவர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். குடியுரிமை சட்டத்திருத்தம் தொடர்பாக சிறுபான்மை சமூகத்தினரிடையே நிலவும் சந்தேகங்களை களைவது பற்றி சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் விவாதித்து வருகின்றனர்.

Source: http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=571513