இது காகித பேப்பர் அல்ல! தமிழ்நாடு புது உயரம் தொடப்போகிறது! சென்னை திரும்பிய முதல்வர் -என்ன சொன்னார்? – Oneindia Tamil

சென்னை: இன்று அதிகாலை 2.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்த முதல்வர் ஸ்டாலின், தனது அமீரக பயணம் குறித்து விரிவாக பேசினார். முதல்வர் ஸ்டாலின் நான்கு நாள் அமீரக பயணத்தை முடித்துக்கொண்டு தமிழ்நாடு திரும்பி உள்ளார். கடந்த வியாழக்கிழமை மாலை துபாய் புறப்பட்டவர் இன்று அதிகாலை சென்னைக்கு திரும்பினார். துபாயில் பல்வேறு தொழிலதிபர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஆலோசனைகளை மேற்கொண்டார். முதலீட்டாளர் அமைப்பு உறுப்பினர்கள் & முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் […]

Continue Reading

IIT-Madras scholar sexually assaulted: Chennai police arrest main accused from Kolkata – The Indian Express

The Chennai police arrested an IIT-Madras research scholar, the main accused in a sexual assault case, from Kolkata in West Bengal on Monday morning. Kingshuk Debsharma, one of the eight accused in the case, was arrested following a complaint filed by his co-scholar, a 30-year-old Dalit woman. The victim’s complaint stated that she was sexually […]

Continue Reading

சென்னை மேயர் பிரியா திடீர் விசிட்.. பரபரத்த அரசு மருத்துவமனை.. நோயாளிகளிடம் குறைகேட்பு – Oneindia Tamil

சென்னை: சென்னை மாநகராட்சி அரசு மருத்துவமனையில் மேயர் பிரியா திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள நோயாளிகளிடம் குறைகளையும் கேட்டறிந்தார். 10 ஆண்டுகளுக்கு பிறகு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. இதில் தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளையும் திமுக கூட்டணி கட்சிகளே வென்றன. இதில் 20 மாநகராட்சிகளுக்கு திமுக உறுப்பினர்கள் மேயராகவும் ஒரே ஒரு மாநகராட்சியான கும்பகோணத்தில் காங்கிரஸ் உறுப்பினர் மேயராகவும் தேர்வு செய்யப்பட்டனர். 6 நாளில் 6 வது முறையாக அதிகரிப்பு.. சென்னையில் பெட்ரோல், டீசல் […]

Continue Reading

அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட சென்னை மேயர் பிரியா.. நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார் – News18 தமிழ்

சென்னை கண்ணகி நகரில்  உள்ள தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளை அழகுபடுத்தும் விதமாக வரையப்பட்ட ஓவியங்களை திறந்த வைத்த சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், பின்னர் அங்கிருந்த அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மழைநீர் வடிகால்வாயில் கழிவுநீர் கலப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மேயர் பிரியா ராஜன் சென்னை கண்ணகிநகரில் ஆய்வு மேற்கொண்டபோது பேட்டி. சென்னை ஒ.எம்.ஆர் சாலை கண்ணகி நகர் பகுதியில் உள்ள தமிழ்நாடு நகர்புற வாழ்விட […]

Continue Reading

சென்னை தனியார் பள்ளி வேன் மோதியதில் மாணவர் பலி – தினமணி

உயிரிழந்த மாணவர் தீக்சித் சென்னையில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் வேன் மோதியதில் இரண்டாம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆழ்வார் திருநகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் தீக்சித் என்ற மாணவர் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு வேனில் வந்த மாணவர் தீக்சித், சக மாணவர்களுடன் வேனிலிருந்து இறங்கி சென்றபோது, தான்  மறந்து வைத்த பொருளை எடுப்பதற்காக மீண்டும் வேன் அருகே வந்துள்ளார். மாணவர் […]

Continue Reading

Global conference at Madras University – Times of India

Chennai: Madras University’s department of physical chemistry will conduct a two-day international conference on advances in chemistry with specific reference to catalysis, sensors, drug delivery, energy materials and anticancer studies from Monday. Globally-renowned scientists from various institutions will exchange ideas and solutions relating to food adulteration, water purification, environmental safety and recyclability of resources in […]

Continue Reading