சென்னையில் ஜனவரி 2, 3ஆம் தேதிகளில் மின்தடை அறிவிப்பு.. உங்க ஏரியா இருக்காணு தெரிஞ்சுக்கோங்க! – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்

சென்னையில் வரும் ஜனவரி 2 மற்றும் 3ஆம் தேதி மின் தடை பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னையில் 02.01.2023 மற்றும் 03.01.2023அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக போரூர் பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றும் மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

02.01.2023 (திங்கட்கிழமை) மின்தடை பகுதிகள்:

உங்கள் நகரத்திலிருந்து(சென்னை)

சென்னை

சென்னை

போரூர் பகுதி: பூந்தமல்லி கரையஞ்சாவடி, ஆவடி ரோடு, பக்கிங்காம் ரோடு, பாம்பிலாஷ் கோர்ட், இதயம் மஹால், ஜமால் அப்பார்ட்மெண்ட்.

03.01.2023 (செவ்வாய்க்கிழமை) மின்தடை பகுதிகள்:

ஆவடி பகுதி: பட்டபிராம் சி.டி.எச் ரோடு, சேக்காடு, ராஜீவ் காந்தி நகர், காந்தி நகர், வி.ஜி.வி நகர் முழுவதும், மார்டன் சிட்டி, டிரைவர்ஸ் காலனி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiamh0dHBzOi8vdGFtaWwubmV3czE4LmNvbS9uZXdzL2NoZW5uYWkvdGhlc2UtcGxhY2VzLWFyZS1wb3dlci1jdXQtb24tamFudWFyeS0yLWFuZC0zLWluLWNoZW5uYWktODY1NDU5Lmh0bWzSAW5odHRwczovL3RhbWlsLm5ld3MxOC5jb20vYW1wL25ld3MvY2hlbm5haS90aGVzZS1wbGFjZXMtYXJlLXBvd2VyLWN1dC1vbi1qYW51YXJ5LTItYW5kLTMtaW4tY2hlbm5haS04NjU0NTkuaHRtbA?oc=5