இந்த ஆண்டு புனித ஹஜ் பயணத்திற்கு சென்னையில் இருந்து விமானம்… ஹஜ் கமிட்டித் தலைவர் தக – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை,

புனித ஹஜ் பயணத்திற்கு இந்த வருடம் சென்னையில் இருந்து விமானம் இயக்கப்படும் என ஹஜ் கமிட்டித் தலைவர் அபுபக்கர் கூறி உள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்து ஹச் கமிட்டி தலைவர் அபுபக்கர், பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஹஜ் பயணத்திற்கு இந்த வரும் எந்த கட்டுப்பாடும் இல்லை எனக் கூறினார்.


Related Tags :

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMieGh0dHBzOi8vd3d3LmRhaWx5dGhhbnRoaS5jb20vTmV3cy9TdGF0ZS9mbGlnaHQtZnJvbS1jaGVubmFpLWZvci10aGlzLXllYXJzLWhvbHktaGFqai1oYWpqLWNvbW1pdHRlZS1jaGFpcm1hbi10aGFrLTg3OTM5ONIBfGh0dHBzOi8vd3d3LmRhaWx5dGhhbnRoaS5jb20vYW1wL05ld3MvU3RhdGUvZmxpZ2h0LWZyb20tY2hlbm5haS1mb3ItdGhpcy15ZWFycy1ob2x5LWhhamotaGFqai1jb21taXR0ZWUtY2hhaXJtYW4tdGhhay04NzkzOTg?oc=5