Chennai Power Shutdown – 27th January: எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை? – Indian Express Tamil

சென்னைச் செய்திகள்

Chennai Power Cut – 27th January: சென்னையில் 27.01.2023 (வெள்ளிக்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், அம்பத்தூர், கே.கே.நகர், மயிலாப்பூர், பெரம்பூர், ஐ.டி.காரிடர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

தாம்பரம் பகுதி: ராதா நகர் சன்னதி தெரு, நாகாத்தம்மன் கோயில் தெரு, மணி நாயக்கர் தெரு, கணபதிபுரம் மெயின் ரோடு, டி.வி.எஸ்.எம்ரால்டு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

அம்பத்தூர் பகுதி: ஜெ.ஜெ.நகர் வேணுகோபால் தெரு, பஜனை கோவில் தெரு, சியான் தெரு, மெட்ரோ கெசல் அப்பார்ட்மென்ட்.

கே.கே.நகர் பகுதி: விருகம்பாக்கம் தசரதபுரம் முழுவதும், சாலிகிராமம் முழுவதும், ஆற்காடு ரோடு பகுதி, வடபழனி பகுதி, கே.கே.நகர் பகுதி, தேவராஜ் நகர், அருணாச்சலம் ரோடு முழுவதும் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

மயிலாப்பூர் பகுதி: லஸ் சர்ச் ரோடு, கிழக்கு அபிராமபுரம் 1 முதல் 3வது தெரு, வாரன் ரோடு, விசாலாட்சி தோட்டம், நரசிம்மபுரம், கேனால் பேங்க் ரோடு, வெங்கடேசா ஆசரமம், ராயபேட்டை நெடுஞ்சாலை ஒரு பகுதி, கச்சேரி ரோடு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

பெரம்பூர் பகுதி: காந்தி நகர் முத்தமிழ் நகர் 5 மற்றும் 6வது பிளாக், ஐ.சி.எப்.முழுவதும், சென்னை பாட்டையா சாலை, சீயாளம் 1, 2வது சந்து, நாராயணமேஸ்த்திரி 1, 2வது தெரு, முருகேசன் நகர் 1, 2வது தெரு.

ஐடி காரிடர் பகுதி: துரைபாக்கம் சந்திரசேகரன் நகர், பாரதி நகர், நேரு நகர் 10, 11 மற்றும் 12வது தெரு.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiWmh0dHBzOi8vdGFtaWwuaW5kaWFuZXhwcmVzcy5jb20vdGFtaWxuYWR1L2NoZW5uYWktcG93ZXItc2h1dGRvd24tMjd0aC1qYW51YXJ5LTIwMjMtNTgyODY3L9IBX2h0dHBzOi8vdGFtaWwuaW5kaWFuZXhwcmVzcy5jb20vdGFtaWxuYWR1L2NoZW5uYWktcG93ZXItc2h1dGRvd24tMjd0aC1qYW51YXJ5LTIwMjMtNTgyODY3L2xpdGUv?oc=5