பாஜவில் இணைந்தது மகிழ்ச்சியாக உள்ளது: சென்னை விமான நிலையத்தில் குஷ்பு பேட்டி – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: பாஜவில் இணைந்தது மகிழ்ச்சியாக உள்ளது என குஷ்பு சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்தார். எல்.முருகன் முயற்சியால் பாஜக-வில் இணைந்தேன் என கூறினார். மூளை வளர்ச்சி இல்லாத கட்சி காங்கிரஸ் எனவும் விமர்சித்தார்.

Source: https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=623872