சென்னை மாவட்ட தலைவர்களுடன், பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் இன்று ஆலோசனை – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை மாவட்ட தலைவர்களுடன், பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் இன்று ஆலோசனை நடத்துகிறார். இன்று காலை 10.30 மணிக்கு கமலாலயத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. சென்னையில் பாஜக போட்டியிடும் இடங்களை இறுதி செய்வது குறித்து இன்று ஆலோசனை என தகவல் வெளியாகியுள்ளது.

Source: https://www.dinakaran.com/news_detail.asp?Nid=738657