சென்னை மெட்ரோ ரயிலில் குவியும் மக்கள்! – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையின் பல்வேறு பகுதிகளில் நீண்ட நேரமாக கனமழை பெய்து வருகிறது. பலரும் மெட்ரோ ரயிலில் பயணிக்க முன்வந்துள்ளதால் மெட்ரோ ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MTEyNzDSAQA?oc=5