மே 16-ம் தேதி சென்னை நிலவரம்: மண்டல வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல் – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில்தான் கரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகியுள்ளது. கோயம்பேடு மார்க்கெட் மூலமாக பரவியதால், சென்னையில் கரோனா தொற்று அதிகமாகியிருக்கிறது.

தினமும் சென்னையில் மண்டல வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று (மே 16) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

மண்டல எண் மண்டலம் மொத்த கரோனா நோயாளிகள்
மண்டலம் 01 திருவொற்றியூர் 133
மண்டலம் 02 மணலி 79
மண்டலம் 03 மாதவரம் 92
மண்டலம் 04 தண்டையார்பேட்டை 474
மண்டலம் 05 ராயபுரம் 1047
மண்டலம் 06 திருவிக நகர் 737
மண்டலம் 07 அம்பத்தூர் 285
மண்டலம் 08 அண்ணா நகர் 493
மண்டலம் 09 தேனாம்பேட்டை 640
மண்டலம் 10 கோடம்பாக்கம் 919
மண்டலம் 11 வளசரவாக்கம் 483
மண்டலம் 12 ஆலந்தூர் 71
மண்டலம் 13 அடையாறு 316
மண்டலம் 14 பெருங்குடி 77
மண்டலம் 15 சோழிங்கநல்லூர் 74
மற்ற மாவட்டங்களுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட நோயாளிகள் 26

மொத்தம்: 5,946 (மே 16-ம் தேதி காலை 8 மணி நிலவரப்படி)

அன்பு வாசகர்களே….

வரும் மே 17 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.

CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு – இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!

– வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/554753-corona-in-chennai.html