அக். 6-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல் – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (அக்டோபர் 6) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 4,831 143 373
2 மணலி 2,450 36 267
3 மாதவரம் 5,664 81 538
4 தண்டையார்பேட்டை 12,890 295 903
5 ராயபுரம் 15,056 323 936
6 திருவிக நகர் 11,997 341 1,078
7 அம்பத்தூர்

11,188

196 902
8 அண்ணா நகர் 17,690 370 1,309
9 தேனாம்பேட்டை 14,950 423 1,245
10 கோடம்பாக்கம் 17,761

358

1,313
11 வளசரவாக்கம்

10,308

173 847
12 ஆலந்தூர் 6,321 111 640
13 அடையாறு 12,234 237 1,117
14 பெருங்குடி 5,517 102 527
15 சோழிங்கநல்லூர் 4,515 39 320
16 இதர மாவட்டம் 4,918 65 245
1,58,290 3,293 12,560

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/587621-october-6-chennai-list.html