#BREAKING || ஆவின் ஊழியர்கள் பணி நீக்கம் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு – தந்தி டிவி | Thanthi TV – Tamil News

ஆவின் நிறுவனத்தில் எந்த நோட்டீசும் கொடுக்காமல் 25 ஊழியர்களை பணி நீக்கம் செய்த உத்தரவுக்கு இடைக்கால தடை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு முந்தைய அதிமுக ஆட்சியில் முறைகேடாக பணியில் சேர்ந்ததாக கூறி 236 ஊழியர்கள் சமீபத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டனர் எந்த நோட்டீசும் அளிக்காமல் பணி நீக்கம் செய்யப்பட்டதாக 25 ஊழியர்கள் வழக்கு/எந்த நோட்டீசும் அளிக்காமல் பணி நீக்கம் செய்தது தவறு – நீதிபதி கருத்து மனுவுக்கு பதிலளிக்க ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவிட்டு, விசாரணை மார்ச் […]

Continue Reading

தெய்வ பக்தி இல்லாதவர்களை கோவில் அறங்காவலர்களாக நியமிக்க முடியாது- சென்னை ஐகோர்ட் – Maalaimalar தமிழ்

சென்னை: கோவில்களில் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அறங்காவலர்கள் தேர்வுக்கான விண்ணப்பங்களில் விண்ணப்பிப்பவர்களுடைய அரசியல் சார்பு குறித்த கேள்வி இடம்பெறாதது குறித்து நீதிபதிகள் அறநிலையைத் துறைக்கு கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அறநிலையத்துறை தரப்பு வக்கீல், கடந்த விசாரணையின் போது, தெய்வ பக்தி கொண்டவர், அரசியல் கட்சியை சேர்ந்தவராக இருந்தால் அவரை அறங்காவலராக நியமிக்கலாம் என்று […]

Continue Reading

பக்தி இல்லாத எவரையும் கோவில் அறங்காவலர்களாக நியமிக்க அனுமதிக்க முடியாது: சென்னை உயர்நீதிமன்றம் – தினகரன்

சென்னை: தெய்வ பக்தி இல்லாத எவரையும் கோவில் அறங்காவலர்களாக நியமிக்க அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கோவில்களில் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அறங்காவலர்கள் தேர்வுக்கான விண்ணப்பங்களில் விண்ணப்பிப்பவர்களுடைய அரசியல் சார்பு குறித்த கேள்வி இடம்பெறாதது குறித்து நீதிபதிகள் அறநிலையைத் துறைக்கு கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அறநிலையத்துறை தரப்பு வக்கீல், கடந்த விசாரணையின் போது, […]

Continue Reading

சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட 8 இடங்களில் தகவல் தொழில்நுட்ப பொருளாதார … – தினகரன்

சென்னை: தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த சேவைகள் தமிழகத்தில் தழைத்து வளர தமிழக அரசின் கொள்கை அடிப்படையில் தமிழ்நாடு மின்னணு நிறுவனம், சென்னை மற்றும் இரண்டாம் நிலை நகரங்களான கோயம்புத்தூர், மதுரை (இரண்டு இடங்கள்), திருச்சி, சேலம், திருநெல்வேலி மற்றும் ஓசூரில் 8 தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த சிறப்பு பொருளாதார மண்டலங்களை (எல்கோசெஸ்கள்) உருவாக்கி உள்ளது. * எல்காட் மதுரை மாவட்டம் வடபழஞ்சி மற்றும் கிண்ணிமங்கலம் கிராமங்களில் 245.17 ஏக்கர் […]

Continue Reading

சென்னை சுங்க மண்டல முதன்மை தலைமை ஆணையர் பொறுப்பேற்பு – தினகரன்

சென்னை: சென்னை சுங்க மண்டலம் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை சுங்க மண்டல முதன்மை தலைமை ஆணையராக மண்டலிகா ஸ்ரீனிவாஸ் கடந்த ஜன.2ம் தேதி பொறுப்பேற்றுள்ளார். மண்டலிகா ஸ்ரீனிவாஸ் 1988ம் ஆண்டு முதல் இந்திய வருவாய் சேவையில் பணியாற்றி வருகிறார். கடந்த காலங்களில் சுங்கத்துறை, ஜி.எஸ்.டி, உள்ளிட்ட அமைப்புகளில் பல்வேறு மதிப்புமிக்க பொறுப்புகளை வகித்துள்ளார். அகில இந்திய தொழிலாளர் தயாரிப்பு  பொருட்களின் மதிப்பீட்டிற்கான குழுவின் உறுப்பினராகவும், அகில இந்திய அதிகபட்ச விற்பனை விலை மதிப்பீடு திருத்த குழுவின் உறுப்பினராகவும், ஜிஎஸ்டி-குழுவின் […]

Continue Reading

2022ம் ஆண்டில் சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்தது எத்தனை கோடி பேர்? முழு … – வெப்துனியா

கடந்த 2022ஆம் ஆண்டில் சென்னை மெட்ரோ ரயிலில் 6.09 கோடி பயணம் செய்திருப்பதாக மெட்ரோ ரயில் அறிக்கை வெளியிட்டுள்ளது. இது 2021 ஆம் ஆண்டு பயணம் செய்த பயணிகளின் எண்ணிக்கையை விட 3.56 கோடி அதிகம் என்றும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.    சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கிய நாளில் இருந்து ஆண்டுக்காண்டு மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2019ஆம் ஆண்டு 3.25 கோடி பயணம் செய்த நிலையில் […]

Continue Reading

சென்னை மெட்ரோ ரயிலில் அதிகபட்சமாக 2022ல் 6.09 கோடி பேர் பயணம்! – தினமணி

சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த 7 ஆண்டுகளில் அதிகபட்சமாக 2022ல் 6.09 கோடி பேர் பயணித்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கடந்த 2015 ஜூன் 29ல் தொடங்கியது. மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் தற்போது நாள் ஒன்றுக்கு 2.20 லட்சம் பேர் பயணித்து வருவதாகவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.  மேலும், ‘கடந்த 2022ம் ஆண்டில் மட்டும் 6.09 கோடி பேர் மெட்ரோ […]

Continue Reading

சென்னை மெட்ரோவில் 2022-ல் 6.09 கோடி பேர் பயணம் – Maalaimalar தமிழ்

சென்னை : சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கடந்த 2015- ஆம் ஆண்டு மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டது. மெட்ரோவின் முதல் கட்ட சேவை ஆலந்தூர், சென்னை கோயம்பேடு இடையே தொடங்கப்பட்டது. பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதை அடுத்து ரெயில் சேவை விரிவாக்கம் செய்யப்பட்டது. விமானநிலையம் முதல் விம்கோ நகர் வரை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது. இந்நிலையில் 2022-ம் ஆண்டில் 6.09 கோடி பேர் மெட்ரோ ரெயிலில் பயணம் மேற்கொண்டுள்ளதாக நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். […]

Continue Reading

Celebration Ban: ‘சென்னை கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட தடை’ முழு விபரம் இதோ! – Tamil Hindustan Times

“வருகின்ற 2023ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு பொதுமக்கள் நலன் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 31.12.2022 அன்று இரவு 08.00 மணிக்கு மேல் சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட மெரினா, சாந்தோம், பெசன்ட்நகர் எலியட்ஸ், நீலாங்கரை, பாலவாக்கம், காசிமேடு, திருவொற்றியூர் உள்ளிட்ட அனைத்து கடற்கரை மணற்பகுதிகள் மற்றும் கடற்கரை ஓரங்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMigAFodHRwczovL3RhbWlsLmhpbmR1c3RhbnRpbWVzLmNvbS90YW1pbG5hZHUvY2VsZWJyYXRpbmctbmV3LXllYXItaW4tY29hc3RhbC1hcmVhcy1vZi1jaGVubmFpLWhhcy1iZWVuLWJhbm5lZC0xMzE2NzIzNjU5MTg1MDYuaHRtbNIBhAFodHRwczovL3RhbWlsLmhpbmR1c3RhbnRpbWVzLmNvbS9hbXAvdGFtaWxuYWR1L2NlbGVicmF0aW5nLW5ldy15ZWFyLWluLWNvYXN0YWwtYXJlYXMtb2YtY2hlbm5haS1oYXMtYmVlbi1iYW5uZWQtMTMxNjcyMzY1OTE4NTA2Lmh0bWw?oc=5

Continue Reading

புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி இருசக்கர வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு விதித்தது சென்னை போலீஸ்..!! – தினகரன்

சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி இருசக்கர வாகனங்களுக்கு சென்னை போலீஸ் புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது. நாளை மாலை 6 மணிக்கு மேல் 2க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் ஒன்றாக பயணித்தால் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பைக் ரேஸ், சாகசத்தில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MjY5ODnSATZodHRwczovL20uZGluYWthcmFuLmNvbS9hcnRpY2xlL05ld3NfRGV0YWlsLzgyNjk4OS9hbXA?oc=5

Continue Reading