குழந்தைகளை அதிகமாகத் தாக்கும் ’மெட்ராஸ் ஐ’ : அறிகுறிகள் இவைதான்..! – News18 தமிழ்

சென்னையில் மீண்டும் மெட்ராஸ் ஐ பரவும் நிலையில், பாதுகாப்பாக இருப்பது தொடர்பாக என்ன செய்ய வேண்டும்… செய்யக் கூடாது..? என்பதைப் பார்க்கலாம்.மெட்ராஸ் ஐ எனப்படும் கண் பாதிப்பு நோய், காற்றின் மூலம் மற்றும் பிறரைத் தொடுவதன் மூலம் பரவுகிறது. இந்த நிலையில், இந்த பாதிப்பு தற்போது மீண்டும் சென்னையில் பரவி வருகிறது.கடந்த நில நாட்களாக பெரியவர்கள் கண்களில் பாதிப்பு என்றும். சிறுவர்கள், குழந்தைகளுக்கு குளிர்க் காய்ச்சல், சளி, இருமல் , கண்களில் அழுக்கு வெளியேறுதல் என இதற்கான […]

Continue Reading

அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்த உரிமையில்லை – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு – தினத் தந்தி

அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்த உரிமையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பதிவு: பிப்ரவரி 28,  2020 18:33 PM சென்னை,ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ஆம் தேதி முதல் ஐந்து நாட்கள் அரசு மருத்துவர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அரசு மேற்கொண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் போராட்டம் திரும்ப பெறப்பட்ட  நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களுக்கு சார்ஜ் மெமோ எனப்படும் குற்றச்சாட்டு குறிப்பாணையும், […]

Continue Reading

பாஜக தலைவர்களின் உருவப்படங்களை கிழித்து மாணவர்கள் ஆர்பாட்டம்! – News18 தமிழ்

ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் News18 Last Updated: February 28, 2020, 3:53 PM IST Share this: மோகன் பாகவத், கோல்வாக்கர், மோடி, அமித்ஷா ஆகியோரின் உருவப்படங்களை கிழித்தெறிந்து சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டெல்லியில் கடந்த 24-ம் தேதி போராட்டத்தின் போது குடியுரிமை திருத்த சட்டத்தின் எதிர்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது.இந்த கலவரத்தில் தற்போதுவரை 41 பேர் […]

Continue Reading

Madras University Results 2020: சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு.. எப்படி பார்க்கலாம்? – Oneindia Tamil

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தில் நவம்பர் மாதம் நடந்த இளங்கலை படிப்பு, மற்றும் முதுகலைப் படிப்புகான செமஸ்டர் தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது, 1857 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட மெட்ராஸ் பல்கலைக்கழகம் (சென்னை பல்கலைக்கழகம்) நாட்டில் கல்கத்தா பல்கலைக்கழகத்திற்குப் பிறகு நாட்டின் மிகப் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். சென்னை பல்கலைக்கழகத்தில் பி.ஏ.பி.எஸ்.சி. பி,காம். மற்றும் எம்பிஏ, எம்சிஏ, எம்.ஏ. எம்.எஸ்சி. எம்.காம் படிப்புகளுக்கு கடந்த நவம்பர் மாதம் செமஸ்டர் தேர்வுகள் நடந்தது. இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் […]

Continue Reading