இதுதான் ஹாட் போட்டோ…. நல்லா பாத்துக்கோங்க…. “மெட்ராஸ்” பட நடிகையிடம் பல்பு வாங்கிய ரசிகர்….!!! – seithisolai.com

சென்னைச் செய்திகள்

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கேத்தரின் தெரேசா. இவர் தமிழில் மெட்ராஸ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படம் சூப்பர் ஹிட் ஆனதால் விஷால், ஆர்யா, அதர்வா, விஷ்ணு விஷால் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்தார். ஆனால் தமிழில் கேட்டரிங் தெராசாவுக்கு போதிய அளவுகள் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் கேத்தரின் தெரேசா தெலுங்கு சினிமாவில் மட்டும் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்‌.

இந்நிலையில் நடிகை கேத்ரின் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார்‌. அப்போது ரசிகர்களின் பல கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். அப்படி பேசிக் கொண்டிருக்கும் போது ரசிகர் ஒருவர் உங்களுடைய ஹாட் போட்டோவை அனுப்புங்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு கேத்தரின் த்ரிஷா தான் தூங்கிக் கொண்டிருக்கும் ஒரு போட்டோவை அனுப்பி இதுதான் செம ஹாட் போட்டோ என்று பங்கமாய் கலாய்த்துள்ளார். மேலும் நடிகை கேத்ரின் அனுப்பிய போட்டோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMifGh0dHBzOi8vd3d3LnNlaXRoaXNvbGFpLmNvbS90aGlzLWlzLXRoZS1ob3QtcGhvdG8tbmljZS13YXRjaC10aGUtZmFuLXdoby1ib3VnaHQtdGhlLWJ1bGItaW5zdGVhZC1vZi1tYWRyYXMtbW92aWUtYWN0cmVzcy5waHDSAQA?oc=5